ஒரு இந்தியன், அமெரிக்கன், ஜப்பான்காரன் மூவரும் சந்தித்து கொள்கிறார்கள். மிகவும் சகஜமாக பேசி கொண்டிருந்தாங்க.
திடீர்னு யாரு உலகத்துலயே "பெரிய சாதனை" பண்ணவங்கனு ஒரு விவாதம் வந்துருச்சு.
அப்போ,
அமெரிக்கன்: நாங்க தான் முதன் முதலில் பூமியை சுற்றி செயற்கை கோள் விட்டோம்.
இந்தியன்: அய்யய்யோ, அது பூமியை இடிக்கலயா...?
அமெரிக்கன்: அட லூசு பயலே... பூமியை சுத்தினா பூமில இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.
ஜப்பான்காரன்: நாங்க தான் முதன் முதலில் நிலவை சுற்றி செயற்கை கோள் விட்டோம்.
இந்தியன்: அய்யோ, அது நிலவை இடிக்கலயா...?
ஜப்பான்காரன்: அட முட்டாள் பயலே, நிலவை சுத்தினா நிலவுல இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.
இந்தியன்: நாங்க தான் முதன்முதலா "மூக்கால" சாப்பிட்டோம்.
அமெரிக்கன்: எப்படி...?
ஜப்பான்காரன்: எப்படி...?
.
.
.
..
இந்தியன்: அட அறிவு கெட்ட முட்டாள் பயலே...! மூக்குலைனா மூக்குல இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் சாப்பிட்டோம்...!
#இது_எப்படி_இருக்கு...?!!!

No comments:
Post a Comment